நச்சுனு லிப் லாக் அடித்த புகைப்படத்தை வெளியிட்ட சீரியல் நடிகை கிருத்திகா.! வைரலாகும் புகைப்படம்.!!

சீரியலில் நடித்ததன் மூலம் பல நடிகைகள்  வெள்ளித்திரையிலும் நடிக்க ஆரம்பித்து விட்டார்கள். ஒரு சில நடிகைகள் சின்னத்திரையில் இருந்து கொண்டே பிரபலமானார்கள் அந்தவகையில் பிரபலமானவர் தான் சீரியல் நடிகை கிருத்திகா.

இவர் மெட்டி ஒலி என்ற சீரியலில் நடித்ததை தொடர்ந்து அடுத்ததடுத்து பல சீரியல்களில் வாய்ப்பு அதிகம் கிடைத்துக் கொண்டே இருந்தது இதன் மூலம் ரசிகர்கள் இடையே தனது முகத்தை பதிய வைத்தார்.

இவர் தற்பொழுது முந்தானைமுடிச்சு, செல்லமே, வம்சம், கேளடி கண்மணி போன்ற சீரியலில் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமாகி கொண்டே வருகிறார்.

இதனை அடுத்து இவர் மிகவும் பிரபலமாகிய சீரியல் சின்னத்தம்பி இந்த சீரியலில் வில்லியாக நடித்து வலம் வந்தார். இவர் இதற்கு முன்பே கலைஞர் டிவியில் ஒளிபரப்பான மானாட மயிலாட என்ற ஷோவிலும் பங்கேற்றிருந்தார்.

இதனைத் தொடர்ந்து இவரது நண்பரான சிரியல் நடிகை பவானி ரெட்டியின் பிறந்தநாளை முன்னிட்டு அவருடன் லிப் லாக் செய்த புகைப்படத்தை எடுத்து தனது சமூக வலைதளப் பக்கங்களில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் ரசிகர்களிடையே மிகவும் வைரலாகி வருகிறது.