Sat. Jan 29th, 2022

பழம்பெரும் சரவணா ஸ்டோர் குழுமத்தைச் சேர்ந்தவரும், சரவணா ஸ்டோர் கோல்டு பேலஸ் உரிமையாளருமான பல்லாக்கு துரை நேற்று மாலை உ யி ரி ழ ந்துள்ளார்.

மக்கள் மத்தியில் சரவணா ஸ்டோர் என்றாலே மிகவும் பிரபலமாகும். பல்லாக்கு துரைக்கு தற்போது 56 வயதாகிய நிலையில், உ ட ல்நிலை கோ ளாறு காரணமாக தனியார் ம ரு த் துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

மேலும் சென்னை சரவணா ஸ்டோர் நிறுவனம் வாங்கிய கடனை சரியான நேரத்தில் கட்டாததால் கரூர் வைஸ்யா பேங்க் கடந்த ஆண்டு நோட்டீஸ் அனுப்பி இருந்தது.

சரவணா ஸ்டோர்ஸ் கடையின் விளம்பராதார்கள் மற்றும் சரவணா ஸ்டோர்ஸ் தங்க மாளிகை மற்றும் அதன் புரோமோட்டார்கள் கருர் வைஸ்யா வங்கியிலிருந்து 162.80 கோடி ரூபாய் கடன் பெற்றுக் கொண்டு, இன்னும் திருப்பி செலுத்தவில்லை என்று அந்த வங்கி தெரிவித்து இருந்தது.

இந்த நிலையில் தற்போது இவர் காலமாகி இருப்பது மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

By Spyder

You missed