பூட்டிய அறை க்குள் சட ல மாக கிடந்த இளம் பெண் மருத்துவர்..! இதய ரத் தக் குழாயில் அ டைப்பு ஏற்பட்டு உ யிர் பிரிந்த ப கீர் சம்பவம்!

நாம் தினமும் பல விதமான வி ஷியங்களை தொலைக்காட்சி மூலம், மற்றும் கைபேசி மூலமாக கேள்விப்ப டுகிறோம். அவற்றுள் ஒரு சிலவை நம் மனதை மிகவும் சோகத்தில் ஆ ழ்த்திவிடும் என்று தான் சொல்ல வேண்டும். அது போன்ற ஒரு சம்பவம் தான் இதுவம். கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரியில் இறுதி ஆண்டு படித்து வந்தவர் பிரதீபா. இவர் பயிற்சி மருத்துவராக சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் பி ரசவ வார்டில் ப ணியாற்றி வந்தார்.

காரணமாக மருத்துவ கல்லூரி விடுதியில் தங்கியிருந்த மாணவி பிரதீபா கடந்த மே மாதம் 1ம் தேதி பூட்டிய அறைக்குள் ச டல மாக கி டந்தார். இந்நிலையில் பி ரேத ப ரிசோ தனையின் முதற்கட்ட தகவலில் பிரதீபா வி ஷம் அ ருந்தி த ற்கொ லை செய்து கொண்டதற்கான அ றிகு றிகள் ஏதும் இல்லை என்று தகவல் வெ ளியாகி இருந்தது. சந்தேகத்தின் பேரில் எடுக்கப்பட்ட கொரோனா ப ரிசோ தனையின் முடிவிலும் மாணவிக்கு கொரோ னா நோ ய் தொற்று இல்லை என தெரியவந்தது.

ரதிபாவின் உடலில் கா யங்கள் ஏதும் இல்லாததால் அவர் எவ்வாறு உ யிரி ழந்தார் என போலீசாரும் அவரது பெற்றோரும் கு ழப்பத்தில் ஆ ழ்ந்திருந்தனர். இந்நிலையில் இரண்டு வாரங்களுக்கு பிறகு மாணவி பிரதிபாவின் பி ரேத ப ரிசோ தனை இ றுதி அ றிக்கையை த டயவியல் துறை மருத்துவர்கள் காவல்துறையிடம் ஒ ப்ப டைத்தனர். அந்த அ றிக்கையில் மாணவி பிரதீபா இதய ர த்தக் குழாயில் ஏ ற்பட்ட அ டைப்பு காரணமாக உ யிரி ழந்துள்ளார் என தெரியவந்துள்ளது.

இதன் பி ரேத ப ரிசோ தனை அ றிக்கையின் மூலம் மருத்துவக் கல்லூரி மாணவிகள் விடுதியில் ம ர்ம மான முறையில் உ யிரி ழந்த மாணவி பிரதிபாவின் ம ர ணத்தில் இருந்த ம ர்மம் வெளிவந்துள்ளது.