Sat. Jan 29th, 2022

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே நண்டுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் தென்னரசு – அமிர்தவல்லி தம்பதி. இவர்களது மகள் கௌசல்யாவுக்கும், சத்திரக்குடி அருகே செவ்வூர் கிராமத்தைச் சேர்ந்த கனராஜுவுக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு பெரியோர்கள் நிச்சயிக்கப்பட்டபடி திருமணம் நடந்துள்ளது.

சில மாதங்களுக்கு முன் வேறொரு வேலை விஷயமாக ராமநாதபுரம் சென்ற கௌசல்யா, தனது பள்ளி, கல்லூரி பருவ கா.த.லனான பார்த்திபனை எதேர்ச்சியாக சந்தித்து பேசியதாக கூறப்படுகிறது. அதிலிருந்து கணவன் – மனைவி இருவருக்கும் இடையேயான உறவில் விரிசல் விழத் தொடங்கியுள்ளது. காதலனிடம் இருந்து செல்போன் எண் வாங்கி வந்த கௌசல்யா, தினமும் அவனுடன் பேசுவதை வழக்கமாக்கிக் கொண்டதாக சொல்லப்படுகிறது.

மனைவியின் நடத்தையில் தடுமாற்றத்தை உணர்ந்த கனகராஜ், கண்டித்து இனிமேல் ஒழுங்காக நடந்து கொள்ளும்படி அறிவுறுத்தியிருக்கிறார். ஆனாலும், கௌசல்யா – பார்த்திபன் இடையேயான செல்போன் உரையாடல் நின்றபாடில்லை. இதனால், கணவன் – மனைவி இருவருக்கும் இடையே அ.டி.க்.க.டி த.க.ரா.று நிகழ்ந்துள்ளது.

கணவனுடனான ச.ண்.டையையும், மனக் கசப்பையும் கௌசல்யா பார்த்திபனிடம் சொல்லவே, சந்தர்ப்பத்தை சா.த.கமாக்கிக் கொண்ட பார்த்திபன் தன்னோடு வந்துவிட்டால் நிம்மதியாக வாழலாம் என யோசனை கூறியிருக்கிறான்.

இதனையடுத்து, கடந்த 4 மாதங்களுக்கு முன் வீட்டை விட்டு வெளியேறிய கௌசல்யா பார்த்திபனுடன் மதுரையில் தனியாக வசித்து வந்துள்ளார். பார்த்திபன் காவல்துறையில் பணிபுரிந்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், மனைவி காணாமல் போனதாக கனகராஜ் அளித்த புகாரில்,

காதலனுடன் சென்ற கௌசல்யாவை போலீசார் கண்டுபிடித்து அழைத்து வந்து அறிவுரை கூறி சில காலம் பெற்றோருடன் இருக்குமாறு அனுப்பி வைத்திருக்கின்றனர். அதற்கு பிறகும் கூட காதலன் பார்த்திபனுடன் கௌசல்யா செல்போனில் பேசி வந்துள்ளார்.

கண்முன்னே மகள் தவறான பாதைக்கு செல்வதை கண்டு கௌசல்யாவை அவரது தாய், தந்தையர் க.ண்.டித்துள்ளனர். இதனால், கௌசல்யா தி.டீ.ரென எலி ம.ரு.ந்தை சாப்பிட்டு த.ற்.கொ.லை.க்கு முயன்று வீட்டில் ம.ய.ங்.கி கி.ட.ந்துள்ளார். வயல் வெளிக்கு சென்றுவிட்டு வீடு வந்த பெற்றோர் மயக்கநிலையில் இருந்த கௌசல்யாவை பரமக்குடி அரசு ம.ரு.த்.துவமனையில் சி.கி.ச்.சை.க்காக அனுமதித்தனர்.

இரண்டு நாட்கள் அரசு ம.ரு.த்.துவமனையில் சி.கி.ச்சை பெற்று வந்த கௌசல்யாவை அவரது பெற்றோர் ம.ரு.த்.து.வ.ம.னையில் தகவல் தெரிவிக்காமலேயே வீட்டிற்கு அழைத்து வந்துள்ளனர்.

அதற்கு பிறகு வீட்டில் கௌசல்யா இல்லாததால் ச.ந்.தே.க.ம.டை.ந்த அக்கம்பக்கத்தினர் கிராம நி.ர்.வாக அலுவலருக்கு தகவல் தெரிவிக்கவே அவர் போலீசில் பு.கா.ரளித்துள்ளார்.

முதலில் வி.சா.ரித்த போது, ம.ரு.த்.து.வ.மனையிலிருந்து அழைத்து வந்த மறுநாள் மீண்டும் கௌசல்யா எலி ம.ரு.ந்.தை சாப்பிட்டு உ.யி.ரி.ழ.ந்.து.விட்டதாகவும், இதனை யாரிடமும் தெரிவிக்காமல் தாங்களாகவே உடலை ஊருக்கு ஒதுக்குப்புறம் உள்ள கால்வாய் பகுதியில் எ.ரி.த்து விட்டதாகவும் கூறியுள்ளனர்.

ஆனாலும், ச.ந்.தே.க.ம.டைந்த போலீசார், கௌசல்யாவின் பெற்றோரிடம் துருவி, துருவி மேற்கொண்ட வி.சா.ர.ணையில் கௌசல்யா கொ.லை செ.ய்.ய.ப்.ப.ட்ட உண்மை வெளிச்சத்துக்கு வந்தது. எத்தனை முறை சொல்லியும் பேச்சைக் கேட்காமல், க.ள்.ள.க்கா.த.லை தொ.டர்ந்து வந்ததால்,

குடும்பத்திற்கு தலைகுனிவை ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டதால் அந்த ஆ.த்.தி.ரத்தில் மூ.ச்.சை அ.ட.க்கி கௌசல்யாவை கொ.லை செ.ய்.ததாக போ.லீ.சா.ரிடம் பெற்றோர் அ.தி.ர்.ச்சி வா.க்.கு.மூலம் அளித்துள்ளனர்.இதனையடுத்து, தந்தை தென்னரசு, தாய் அமிர்தவல்லியை போ.லீ.சார் கை.து செ.ய்.தனர்.

தவறான பழக்கத்தின் மோ.கத்தில் வாழ்க்கையை இழந்து கண்மூடித்தனமாக சுற்றிய மகளை, அவமானம் தாங்காமல் பெற்றோரே கொ.லை செ.ய்.து.ள்ள ச.ம்.பவம் அ.தி.ர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

By Spyder

You missed