Sat. Jan 29th, 2022

தமிழ் சீரியல்களில் தற்போது மிக முக்கியமான சீரியலாக இருப்பது பாண்டியன் ஸ்டோர்ஸ்.பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கடந்த வாரம் முழுவதும் மிகவும் சோ க மான காட்சிகளாக காட்டப்பட்டுள்ளது.

லட்சுமி அம்மாள் இ ற க் க அவரது இ ழ ப்பை தாங்க முடியாமல் குடும்பத்தினர் க த றி க த றி அ ழு கின்றனர். ஆனால் கடைசி வரை கண்ணன் அவரது அம்மா முகத்தை பார்த்தாரா என்பதை காட்டவில்லை.

இந்த வாரத்திற்கான புரொமோ வெளியாகியுள்ளது. அதில் கடைசி வரை கண்ணன் தனது அம்மாவின் முகத்தை பார்க்கவே இல்லை.

அதற்காக அவர் து டி து டி த்து அ ழு ம் காட்சி அனைவரையும் க டு ம் சோ க த்தில் ஆழ்த்தியுள்ளது.

By Spyder

You missed