Sat. Jan 29th, 2022

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஹிட் சீரியல்களில் ஒன்று மெட்டி ஒலி. நிறைய சாதனைகளை செய்துள்ள இந்த சீரியல் இப்போது கொ ரோனா காலத்தில் மீண்டும் ஒளிபரப்பானது.

மேலும் இப்போதும் அந்த சீரியலுக்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுத்தார்கள். தற்போது இந்த சீரியல் ரசிகர்களுக்கு ஒரு அ திர்ச்சி செய்தி வந்துள்ளது.

இந்த சீரியலில் விஜி என்ற கதாபாத்திரத்தில் நடித்த உமா மகேஸ்வரி அவர்கள் உ யிரிழந்துள்ளார். அவரின் ம ரண செய்தி தி டீரென வர பிரபலங்களும், ரசிகர்களும் க டும் அ திர்ச்சியில் ஆ ழ்ந்துள்ளனர்.

By Spyder

You missed