Wed. Dec 1st, 2021

ராஜஸ்தானில் உள்ள ஜோத்பூரின் ஜாலோர் சஞ்சோர் பகுதியில் சேர்ந்த தந்தை ஒருவருக்கு டீனேஜ் வயதில் மகனும், மகளும் இருந்துள்ளனர்.

குறித்த தந்தை தனது மகளை இரவில் பலமுறை வ ன் கொ டு மை செய்துள்ளார். இதனை பா தி க் கப்பட்ட பெண் தனது உ ற வு க்கார பெண்ணுக்கு ஆடியோவாக அனுப்பியுள்ளார்.

அவர் அனுப்பிய ஆடியோவில், தனது அ த் தையிடம் தான் தூ ங் கும் போது கூட தனது த ந் தை தொ ல் லை கொடுக்கின்றார். போன் வாங்கித்தருவதாக கூறி தன்னை மைதானம் ஒன்றிற்கு அழைத்துச் சென்று அங்கும் தன்னை து ன் பு று த் தியதோடு, தன்னை வீட்டை எங்கும் செல்லக்கூடாது என்று மி ர ட் டுவதாகவும், தாயாரிடம் கூறினால் அவர் தன்னை தி ட் டு கிறார் என்று கூறியுள்ளார்.

குறித்த ஆடியோ வெளியே லீ க் காகியுள்ள நிலையில், பெண்ணின் சகோதரரும் கேட்டு கலங்கியதோடு, கால்வாயில் கு தித்து உ யி ரை மாய்துள்ளார்.

இந்த சம்பவத்தினை வி சா ரிக்கச் சென்ற போதே, பொலிசாருக்கு குறித்த ஆ டியோ வி வ கா ரம் தெரியவந்துள்ளது. தங்கை தனது தந்தையிடம் பட்ட சி த் ர வ தைக்காக சகோதரர் தனது உ யி ரை மா ய் த் து க்கொண்டுள்ளது சோ க த்தை ஏற்படுத்தியுள்ளது.

By Spyder