13 வருடங்களுக்கு பின்னர் மகனை பெற்றெடுத்த நீலிமா ராணி !! மகனுக்கு என்ன பெயர் வைத்திருக்கிறார் தெரியுமா ??
சின்னத்திரை நடிகையான நீலிமாராணி குழந்தை நட்சத்திரமாக நடித்து பிரபலமானவர். கமல் நடித்த தேவர் மகன் படைத்திலேயே குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். மெட்டி ஒலி, கோலங்கள் உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்து புகழ்பெற்றவர். சினிமாவில், நான் மகான் அல்ல திரைப்படத்தில் நடித்து கவனத்தை…