Wed. Dec 1st, 2021

இமாச்சல பிரதேச மாநிலத்தில் பஸ் ஒன்று வி ப த் தில் சி க் கி அந்தரத்தில் தொங்கிய நிலையில் டிரைவரின் சமர்த்தியதால் 22 பேர் உயிருடன் மீட்கப்பட்ட சம்பவம் குறித்த தகவல் தற்போது இணையத்தில் தீ யா ய் பரவி வருகின்றது.

மைனா திரைப்படத்தில் வரும் காட்சியை போல மலையிலிருந்து விழும் நிலையிலிருந்த பஸ்சில் இருந்த 22 பேர், பஸ் டிரைவரின் சாம்ர்த்தியத்தால் அதிர்ஷ்டவசமாக உ யி ருடன் காப்பாற்றப்பட்டுள்ளனர்.ஹிமாச்சல பிரதேசம் பெரும்பாலும் மலைப்பகுதிகளை கொண்டது.

இந்நிலையில் அம்மாநிலத்தின் சிராமூர் என்ற மாவட்டத்தில் உள்ள ஷிலாய் என்ற நகரின் அருகே உள்ள போராத் கண்ட் என்றசாலையில் சென்று கொண்டிருந்த தனியார் பஸ் ஒன்று எதிர்பாராத விதமாக வி ப த் தில் சி க் கி சாலையில் அருகே உள்ள தடுப்பு சுவரை இடித்துக்கொண்டு மலைப்பகுதியிலிருந்து கீழே விழும் நிலையில் தொங்கி கொண்டிருந்தது.

இதை சுதாரிக்கொண்ட டிரைவர் உடனடியாக பஸ்சை கீழே விழாமல் இருக்கும்படி பேலன்ஸ் செய்து கொண்டார். பஸ்சில் இருந்த 22 பயணிகள் பத்திரமாக எந்த கா யமும் இன்றி மீட்கப்பட்டனர்.

பின்னர் பயணிகள் எல்லோரும் சேர்ந்து பஸ் டிரைவரை மீட்டனர். இறுதியாக வி ப த்தில் யாரும் உயிரிழக்கவில்லை. பஸ்சில் ஏற்பட்ட கோளாறு காரணமாக பஸ் நிலை தடுமாறி வி ப த்தில் சி க் கியதாக கூறப்படுகிறது. டிரைவரின் சமயோஜித புத்தியால் அனைவரும் தப்பியதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறியுள்ளனர்.

By Spyder