திடீரென நெஞ்சு வலியால் துடிதுடித்த கோபி !! ராதிகாவுக்கு உண்மை தெரியவருமா ?? பரபரப்பாகும் பாக்கியலட்சுமி !! நடக்கப்போவது இதுதான் !!
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியலில் அடுத்தடுத்த டுவிஸ்ட்டுகளால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.இந்நிலையில் தற்போது வெளியான புதிய ப்ரோமோ ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிறவைத்துள்ளது. குடும்பத்தலைவி ஒருத்தி தன் வீட்டில் சந்திக்கும் அவமானங்களையும், சமூகத்தில் ஜெயிக்க போராடும் நிலையையும் அழகாக உணர்த்தும் சீரியல் பாக்கியலட்சுமி.…