தனது சேலையை தங்கை கல்லூரி விழாவுக்கு கட்டி சென்றதால் வந்த சண்டை…!! வருத்தத்தில் ரயில் முன் பாய்ந்து உயிரை விட்ட தங்கை.. அதிர்ச்சியில் அக்கா..
செங்கல்பட்டு மாவட்டம் சிங்கபெருமாள்கோவில் அடுத்த திருக்கச்சூர் அம்பேத்கார் தெருவைச் சார்ந்த மாரிமுத்து.இவர் கூலி வேலை செய்து வருகிறார். இவரது மகள் நிரோஷா(20).இவர் சென்னை பொதேரியில் உள்ள பிரபல கல்லூரியில் , பி.எஸ்.சி நர்சிங் மூன்றாம் ஆண்டு பயின்று வருகிறார்.சிங்கப்பெருமாள் கோவிலில் இருந்து…