பிரபல இரண்டு சூப்பர் ஹிட் மெகா சீரியலை முடிவுக்கு கொண்டு வரும் சேனல் நிர்வாகம்! காரணம் இது தான்! அ தி ர் ச் சி யி ல் ரசிகர்கள்!
உலக அளவிலான சினிமாக்களுக்கு மத்தியில் இப்போது சின்னத்திரையில் சீரியல்களுக்கான டி.ஆர்.பி வார் நடந்துக் கொண்டிருக்கிறது என்று கூட சொல்லலாம். என்னதான். கே.ஜி.எப், பீஸ்ட் என சினிமா ரசிகர்கள் சண்டைப் போட்டுக் கொண்டிருந்தாலும், சீரியல் ரசிகர்கள், பாண்டியன் ஸ்டோர்ஸ், பாரதி கண்ணமா என…