“School குரூப் போட்டோ-வில் கண்ணாடி போட்டபடி நிற்கும் இந்த குட்டி பெண் யார் தெரியுமா..??” சூப்பர் ஸ்டாருக்கே எதிராக நடித்த நடிகர்.. யாருனு தெரிஞ்ச ஷாக் ஆயிடுவீங்க..!!
ரம்யா கிருஷ்ணன் 1970 செப்டம்பர் 15 இல் சென்னையில் ஓர் பிராமணக் குடும்பத்தில் பிறந்தார். இவர் பரதநாட்டியம் குச்சுப்புடி நடனம் பயிற்சி எடுத்துப் பல மேடைகளில் நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார். ரம்யா கிருஷ்ணன் தனது 14 வயதிலே சினிமா வாழ்க்கையை ஆரம்பித்தார்.1983-ஆம் ஆண்டு…