இமைக்கா நொடிகள் அனுராக் கஷ்யப்பிடம் விவாகரத்து பெற்று, தற்போது திருமணமாகாமல் கர்ப்பம் !! அஜித் பட நடிகை !!

சமீபத்தில் அதர்வா நடிப்பில் வெளியாகி ஹிட்டடித்த திரைப்படம் இமைக்க நொடிகள்.இந்த திரைப்படத்தில் இவருடன் நயன்தாரா விஜய் சேதுபதி என நடிகர் பட்டாளமே நடித்திருந்தது.ஆனாலும் அனைவராலும் இந்த திரைப்படத்தில் பேசப்பட்ட கதாபாத்திரம் அனுராக் காஷ்யப் தான்.இவரின் வில்லத்தனமே படத்தை வேறு லெவலுக்கு எடுத்துச்சென்றது.

அனுராக் காஷ்யப் பாலிவ்யூட் இயக்குனர் ஆவார்.இவர் இயக்கிய படங்கள் அனைத்துமே அதிரிபுதிரி ஹிட்.இந்தநிலையில் டிமான்டி காலனி திரைப்படத்தை இயக்கிய அஜய் ஞானமுத்து பாலிவுட்டில் இருந்து இவரை வில்லனாக இறக்குமதி செய்தார்.

இவர் கடந்த 2011ஆம் ஆண்டு நடிகை கல்கி கோச்லின் என்பவரை திருமணம் செய்துகொண்டார்.பிறகு சில வருடங்களிலேயே கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தனர்.இருவரும் சட்டப்படி விவாகரத்து பெற்றனர்.ஆனால் தற்போது கல்கி கோச்லின் கர்ப்பமாகி உள்ளார்.

இந்த செய்திதான் தற்போது பாலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.இவர் ஏற்கனவே தல அஜித் நடிப்பில் சமீபத்தில் வெளியான நேர்கொண்ட பார்வை திரைப்படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடி இருந்தார்.இவர் பல படங்களிலும் மேலும் பல வெப் தொடர்களிலும் நடித்திருக்கிறார்.

இவர் அனுராக் கஷ்யப்பிடம் இருந்து விவாகரத்து பெற்றபின்பு இஸ்ரேல் நாட்டை சேர்ந்த ஹெல்ஸ்பெர்க் என்பவரை காதலித்து வந்தார்.இருவரும் இதுவரை திருமணம் செய்துகொள்ளாமல் ஒரே வீட்டில் வசித்துவந்தார்.

இந்தநிலையில் தற்போது பேட்டியளித்துள்ள அவர் நான் கர்ப்பமாக இருப்பது உண்மைதான் எனக்கூறியுள்ளார்.மேலும் பல விமர்சனங்களை சந்தித்து வருகிறார்.இந்த நிலையிலும் அவர் பல வேலைகளை செய்து வருகிறார்.தற்போது அவருடைய புகைப்படங்களை கூட வெளியிட்டுள்ளார்.