குக் வித் கோமாளியை விட்டு ஸ்ருதி விலகியதற்கான முக்கிய காரணம் இது தான்! வெளியான வைரல் தகவல்!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளிலேயே எக்கசக்கமான ரசிகர்களின் ஆதரவை பெற்ற நிகழ்ச்சி என்றால் அது நிச்சயமாக குக் வித் கோமாளி தான். இந்த நிகழ்ச்சியில் இரண்டு சீசன்களை…