99% மக்கள் தாம் பத்திய உறவுக்கு பிறகு ஏன் சிறுநீர் கழிக்கிறார்கள் என்று தெரியுமா..? அதன் முக்கிய காரணம் இதோ.!

தாம் பத்திய உறவு என்பது மனிதனுக்கு கிடைத்த மிகப்பெரிய கொடைகளில் ஒன்று. இந்த உலகில் மனிதர்கள் மட்டும் அல்ல, அனைத்து உயிர்களும் தங்கள் இ னப்பெ ருக்கத்திற்காக உ றவில் ஈடுபடுகின்றன.

மனிதர்களை பொறுத்தவரை தா ம்பத்திய உற வால் மனிதர்களுக்கு எண்ணற்ற நன்மைகள் கிடைக்கிறது. மன அ ழுத்தம் குறைகிறது, கணவன் மனைவி இடையே புரிதல், நம்பிக்கை, நல்ல உறவு ஏற்பட தா ம்பத்திய உறவு உதவுகிறது. இதுபோன்று பல்வேறு நன்மைகளை தரக்கூடிய இந்த தா ம்பத்திய உறவு முடிந்த பிறகு கணவன் மனைவி இருவரும் செய்ய வேண்டிய மிகவும் முக்கியமான விஷயங்களை இங்கு பார்ப்போம்.

*உறவுக்கு பிறகு இருவரும் தனித்தனியாக படுத்து உறங்குவதை தவிர்த்து, இருவரும் ஒன்றாக அரவனைத்து உறங்கவேண்டும். இருவரும் மனம்விட்டு பேசுவது இந்த தருணத்தில் பல்வேறு சி க்கல்களை சரிசெய்யும்.

*உறவுக்கு பிறகு குளிக்காமல் வெளியே செல்வது மிகவும் தவறான ஒன்று. வெளியே செல்லும்போதும், அல்லது வேறு வேலைகளை தொடங்கும் முன்பும் குளித்துவிட்டு செய்வது நல்லது.

*மேலும் உறவுக்கு பின் சிறுநீர் கழிப்பது மிகவும் முக்கியமான ஒன்றாக கூறப்படுகிறது. உறவுக்கு பின் சிறுநீர் கழிப்பது தீ ங்கு வி ளைவிக்கும் பா க்டீரியாவிலிருந்து சிறுநீரை சுத்தப்படுத்த உதவுகிறது. .

*டுவெக்கின் என்பவரின் கருத்துபடி, உறவுக்கு பிறகு சிறுநீர் கழிப்பதன் மிகப்பெரிய நன்மை என்னவென்றால், இது சிறுநீர் பாதை நோ ய்த்தொ ற்று ஏற்படுவதற்கான வாய்ப்புகளை குறைக்க உதவுகிறது.