90களின் கால கட்டத்தில் அறிமுகமான பல நடிகைகளில் விந்தியாவும் ஒருவர். இவர் தமிழில் நடிகர் ரகுமான் நடிப்பில் 1999ஆம் ஆண்டு வெளியான சங்கமம் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த திரைப்படத்தில் இடம் பெற்ற மார்கழித் திங்கள் என்ற பாடல் அப்போதைய 90களின் விருப்பப் பாடலாகவும் அவ்வப்போது முணுமுணுக்கும் பாடலாகவும் இருந்திருக்கும். அந்த திரைப்படத்தின் மூலம் பிரபலம் அடைந்தவர் தான் நடிகை விந்தியா என்பவர்.

மேலும், சங்கமம் திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இவருக்கு அடுத்தடுத்து பல பட வாய்ப்புகள் குவிந்தது என்று தான் சொல்ல வேண்டும். சங்கமம் திரைப்படத்திற்குப் பின்னர் திருநெல்வேலி, கண்ணுக்கு கண்ணாக போன்ற பல்வேறு திரைப்படங்களில் இவர் நடித்திருந்தார்    என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால், சங்கமம் திரைப்படத்திற்குப் பின்னர் இவருக்கு வேறு எந்த பெரிய படமும் வெற்றி பெறவில்லை. தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் நடித்து  வந்தார் நடிகை விந்தியா. இவருக்கு பட வாய்ப்புகள் குறையவே கடந்த, 2008ஆம் ஆண்டு பானுப்பிரியாவின் சகோதரரான கோபாலகிருஷ்ணன் என்பவரை திருமணம் செய்து கொண்டார்  நடிகை விந்தியா.

பின் அவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2012ம் ஆண்டு விவாகரத்து பெற்று  இருவரும் பிரிந்து விட்டார்கள். பிறகு சினிமாவில் இருந்து ஒதுங்கி அதிமுகவில் இணைந்தார். அதன் பிறகு திமுகவிற்கு எதிராக பல பிரச்சனைகளும் செய்தார்.

இளம் வயதில் ஆரம்பத்தில் குடும்பப்பாங்கான நடித்த நடிகை விந்தியா பின்னர் பட வாய்ப்புகள் குறையவே கவர்ச்சியை காட்டி பல பாடலுக்கு நடனம் ஆடி இருந்தால் எப்படி ஒரு நிலையில் இளம் வயதில் படும் கவர்ச்சியாக போட்டோ ஷூட்  நடத்தி வந்தார். இப்படி ஒரு நிலையில் தற்போது இவர் எடுத்து கொண்ட புகைப்படத்தை சமூக  பக்கத்தில் வெளியிட்டு உள்ளார்…

By marvel

You missed