பலருக்கும் அதீத உடல் எடை பெரும் பிரச்னையாக இருக்கும். ஓவராக உடம்பு இருப்பவர்களுக்கு சீக்கிரமே சர்க்கரை நோய், இரத்த அழுத்தம் பிரச்னைகள் வந்துவிடும். பலரும் உடல் எடையைக் குறைக்க வேண்டும் என நேரத்திற்கு சாப்பிடாமல் இருப்பார்கள். ஆனால் நாம் உணவைக் கட்டுப்படுத்தாமல்ல் சில உணவுகளை மட்டும் ரெகுலராக சாப்பிட்டு வந்தாலே உடல் எடையை நச்செனக் குறைத்துவிடலாம். அதேநேரம் ஜிம்முக்குப் போய் உடலை வருத்தி ஒர்க் அவுட் செய்து உடலைக் குறைப்போரும் உண்டு.

வெளிநாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் கொஞ்சம் தொப்பையுடன் இருந்தார் அவர் தன் உடல் எடையைக் குறைத்து ஸ்லிம்மாக மாற விரும்பினார். இதற்காக அவர் கடுமையான உடற்பயிற்சிகளை செய்யவும் தயாராக இருந்தார். இதற்கென ஒரு ஜிம்மில் சேர்ந்தார். அங்கு கடுமையான உடல் பயிற்சிகளை சிறிதளவு கூட மனதில் தயக்கம் இல்லாமல் செய்தார். ஒருகட்டத்தில் அவர் மிகவும் சிரமத்துக்கு உள்ளானார். ஆனால் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் தொடர் சிரமங்களை எதிர்கொண்டு கடுமையான எக்சர்சைஸ்களைச் செய்தார்.

60 நாள்களிலேயே எப்படி இருந்த நான் இப்படி ஆகிட்டேன் என்பதைப் போல தன் உடலை அவர் நச்சென குறைத்துவிட்டார். அதற்காக அவர் எப்படி சிரமப்பட்டார் என்பதையும், அவர் உடல் எடை எப்படி குறைந்துள்ளது என்பதையும் வீடியோவாக வெளியிட்டுள்ளார். இதோ நீங்களே அதைப் பாருங்களேன்.

By admin

You missed