43 வயசு ஆயிருச்சு... இருந்தாலும் கூட உனக்கு மட்டும் எப்படி இதெல்லாம் நடக்குது.? வேறு யாருக்கும் இப்படி எல்லாம் நடந்ததே கிடையாது.? புலம்பும் முன்னனி பிரபலம்..!!

தமிழ் சினிமாவில் ஏராளமான நடிகைகள் தனது திறமையின் மூலம் ரசிகர்கள் மத்தியில்  தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார்கள். அந்த வகையில் வாலி திரைப்படத்தின் மூலம் தனது  சினிமா பயணத்தை ஆரம்பித்தவர் தான் நடிகை ஜோதிகா. மேலும், இவரது முதல் படமே வெற்றி  படமாக அமைந்தது தான் இவரின் சினிமா வாழ்க்கையில் மிகப் பெரிய இடத்திற்குச் சென்ற காரணம் என்று கூறப்படுகிறது.

அதன் பிறகு தமிழ் சினிமாவில் ஏராளமான வாய்ப்புகள் இவருக்கு கிடைக்கத் தொடங்கியது. அதன்  அடிப்படையில் முன்னணி நடிகரான விஜய், சூர்யா, அஜித், விக்ரம் போன்றவர்களுடன் அடுத்து  தனது மார்க்கெட்டை மிகப்பெரிய அளவிற்கு முயற்சி கொண்டார். மேலும், தொடர்ந்து வெற்றியை  நோக்கி ஓடிக் கொண்டிருந்த ஜோதிகா ஒரு கட்டத்தில் நடிகர் சூர்யாவை காதலித்து திருமணம்  செய்து கொண்டார்.

சூர்யாவுடன் மட்டும் ஜோதிகா  7 படங்கள் நடித்துள்ளார். தற்பொழுது இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் இருக்கின்றார். அதிலும் குறிப்பாக சோலோ படத்தில் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு ஏராளமாக வந்து கொண்டிருக்கிறது.

அந்த வகையில் 36 வயதினிலே, ராட்சசி என சொல்லிக் கொண்டே போகலாம். இவருக்கு வயது அதிகமாக ஏறிக்கொண்டு போனாலும் வாய்ப்புகள் அதிகமாகிக் கொண்டே தான் வருகின்றது. இவருக்கு 43 வயதாகும் பொழுது கூட பட வாய்ப்புகள் வருவதை பார்த்து மற்ற நடிகைகள் ஆச்சரியமாக பார்த்து வருகின்றார்கள்.

அதனை ஒரு நடிகையையே பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். சினிமாவில் வயது அழகு முக்கியமில்லை திறமை தான் முக்கியம். அதனை நிரூபிக்கும் வகையில் ஜோதிகா போன்ற பிரபலங்கள் இன்னும் தனது திறமையின் மூலம் நடித்து கொண்டிருக்கின்றார்கள்…

By marvel

You missed