30 வயது பெண் மருத்துவர் செய்த வி ப ரீதம் !!! இளைஞருடன் கண்ணா பின்னமாக சி க் கிக்கொண்டது எப்படி? அ தி ர் ச்சி தகவல் !!

30 வயதை சேர்ந்த சோனா கேரளா மாநிலம் திரிசூரில் பல் மருத்துவராக பணிபுரிந்து வந்துள்ளார். இவர் கூட்டா நல்லூரில் சொந்தமாக கிளினிக் வைத்துள்ளார்.இந்நிலையில் இவர் மர்மமாக இவரது கிளினிக்கின்னிலே க த் தி கு த் துக்களுடன் ர த் த வெள்ளத்தில் இ ற ந் து கி ட ந்துள்ளார்.

மேலும் போலீசார் செய்த விசாரணையில் சோனாவை கொ லை செய்தது இவரின் லிவிங் டுகெதர்யில் வாழும் மகேஷ் என்ற தி டு க்கிடும் தகவல் கண்டு அறியபட்டுள்ளது.மேற்படி செய்த விசாரணையில் போலீசார் பல் மருத்துவரான சோனாவிடம் பணம் அதிகமாக இருப்பதை அறிந்தே மகேஷ் மிகவும் நெருங்கி பழகியுள்ளார். ஒரு கட்டத்தில் மகேஷ் சோனாவிடம் இருந்து ரொக்கமாக 22 லட்சம் பெற்றுள்ளார் என்பது கண்டுஅரிய பட்டுள்ளது.

இந்நிலையில் சோனா தன்னிடம் வாங்கிய பணத்தை மகேஷிடம் திரும்பி கேட்டுள்ளார். அதற்கு மகேஷ் பணத்தை திருப்பி கொடுக்க மறுத்துள்ளார். இதன் அடிப்படியில் இருவருக்கும் வா க் கு வா தம் வந்து இருவரும் பிரிந்துள்ளனர் . பின்னர் சோனா போலீசாரிடம் இதை பற்றி புகார் செய்துள்ளார். இதை அறிந்த மகேஷ் ஆ த் தி ரம் தாங்காமல் சோனாவின் கிளினிக்கிற்கு சென்று ச ண்டை போட்டுள்ளார்.

ஒரு கட்டத்தில் கோபத்தின் உச்சத்திற்கு சென்ற மகேஷ் அங்குல ஒரு க த் தி யை எடுத்து சோனாவை கு த் திவிட்டு தப்பியுள்ளார். தற்போது மகேஷ்யை  போலீசார் தேடிவருகின்றனர்.