அந்த ஒரு மோசமான நோயால் பாதிக்கப்பட்ட ராஜா ராணி சீரியல் நடிகை !! அதற்காக என்ன செய்தார் தெரியுமா ??
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ராஜா ராணி 2 தொடரில் வில்லியாக அசத்தி வருகிறார் அர்ச்சனா. சின்னத்திரையில் நுழைந்த மிக குறுகிய காலத்திலேயே தனக்கான இடத்தை பிடித்துக் கொண்டு முன்னேறி வருகிறார். இந்நிலையில் சிறுநீரக பாதை தொற்றால் தான் பாதிக்கப்பட்டதாகவும், அதனால் தன்னுடைய…