ஹோட்டல் ரூமில் அரைகுறை ஆடையில் தொடை தெரியும் படி ஆட்டம் போடும் DD – வைரலாகும் வீடியோ..!

பிரபல தனியார் தொலைக்காட்சி ஒன்றில் தொகுப்பாளினியாக இருந்தவர் டிடி என்கிற திவ்யதர்ஷினி. இவர் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர். தொலைக்காட்சி ரசிகர்கள் பலருக்கு மிகவும் பழக்கப்பட்ட மற்றும் பிடித்தமான தொகுப்பாளினி.
மேலும், 20 வருடங்களாக சின்னத்திரையில் அவர் வெற்றி நடைபோட்டு வருகின்றார். விருது விழாக்கள், போட்டியில் நடுவர், நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குதல், சினிமாக்களில் சில முக்கிய கதாபாத்திரங்கள் என அசத்தி ரசிகர்களை தனக்கென வைத்திருப்பவர் டிடி.
இருபது வருடங்களாக சின்னத்திரையை கலக்கியவர் என்ற அங்கீகாரமும் அவருக்கு சமீபத்தில் கொடுக்கப்பட்டது. சிறு சிறு வேடத்தில், புகழ்பெற்ற முன்னணி நடிகரும்களுடன் இவர் சினிமாவிலும் நடித்துள்ளார்.
இவரது வளர்ச்சிக்கு விஜய் டிவியின் பங்கு அதிகம் என்றே கூறலாம்.90களில் சின்னத்திரையில் நடிக்க தொடங்கிய திவ்யதர்ஷினி. ‘உங்கள் தீர்ப்பு’ நிகழ்ச்சியின் மூலம் விஜய் டிவியில் குழந்தைத் தொகுப்பாளராக அறிமுகமானார்.
கே.பாலசந்தரின் ‘ரெக்க கட்டிய மனசு’ சீரியலிலும் நடித்து பலரது கவனத்தை ஈர்த்தார். இவரை லைம்லட்டில் கொண்டு சென்ற நிகழ்ச்சி என்றால் ‘காஃபி வித் டிடி’ ஷோதான்.
டிவி நிகழ்ச்சிகளின் மூலம் பல ரசிகன்களை தன் அழகாலும் பளீச் சிரிப்பாலும் கவர்ந்து வரும் திவ்யதர்ஷினி தனது சமூக வலைத்தளத்தில் மிகவும் ஆக்டிவாக இருப்பார்.
அந்த வகையில், ஹோட்டல் ரூம் ஒன்றில் அரை குறை ஆடையில் தொடை தெரிய ஆட்டம் போடும் அவரது வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.