இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் வெளியான பிரேமம் திரைப் படத்தில் மூன்று கதாநாயகிகளில் ஒருவராக நடித்து வந்தவர் நடிகை அனுபமா பரமேஸ்வரன்.

இந்த திரைப்படத்தில் இவர் நடித்தது தென்னிந்திய சினிமா ரசிகர்கள் மத்தியில் அவரை பிரபலமாக்கியது. தமிழில் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான கொடி திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார் அனுபமா.

ஆனால் தமிழ் சினிமாவில் இவருக்கு தொடர்ந்து வாய்ப்பு கிடைக்கவில்லை. தெலுங்கு சினிமாவில் நடிக்க ஆரம்பித்த இவருக்கு முன்னணி நடிகர்களின் படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

பட வாய்ப்புக்காக கவர்ச்சியாக நடிக்கவும் தயார் என்று பச்சைக்கொடி காட்டினார். எனவே இவருடைய கவர்ச்சியை தெலுங்கு சினிமா உலகம் பயன்படுத்திக்கொண்டது.

இவர் நடித்த சில படங்கள் ஹிட் அடித்து இருக்கின்றது. ஆனால், என்ன காரணம் என்று தெரியவில்லை, தமிழில் தொடர்ந்து இவர் நடிப்பதை தவிர்த்து வருகிறார். அல்லது பட வாய்ப்பு கிடைக்கவில்லை என்று கூறலாம்.

தொடர்ந்து தன்னுடைய பட வாய்ப்புகளை உறுதிப்படுத்திக்கொள்ள இணையத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர் தற்போது உடல் எடையை குறைத்து ஒல்லியாக மாறியிருக்கிறார்.

By marvel

You missed