தென்னிந்திய தமிழ் சினிமாவில் சண்டைக்கோழி படத்தில் விஷாலுக்கு ஜோடியாக வந்து மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை பெற்றவர் மீரா ஜாஸ்மின். அதன் பிறகு ஆயுத எழுத்து மற்றும் ரன் உள்ளிட்ட பல படங்களில் நடித்த இவர் தனது கவர்ச்சியால் மறைக்க வைத்தவர்.

பாலா, ஆயுத எழுத்து, புதிய கீதை, ஆஞ்சநேயா, ஜூட், சண்டக்கோழி மம்மட்டியான், இங்க என்ன சொல்லுது போன்ற படங்களில் நடித்து ஓடினார். ஒரு பக்கம் மீராஜாஸ்மினுக்கு வயது அதிகரித்துக் கொண்டு போனதால் திருமண விஷயத்தில் ஈடுபட்டார் மலையாள நடிகர் ஒருவரை திருமணம் செய்து கொண்டார். பின்பு சில கருத்து வேறுபாடுகள் காரணமாக பிரிந்தனர்.

 

தற்பொழுது மீரா ஜாஸ்மின் அணில் ஜான் என்பவரை திருமணம் செய்து கொண்டார் அதன் பிறகு சினிமா பக்கம் தலை காட்டாமல் இருந்தாலும் திடீரென என்ன நினைத்தாரோ என்று தெரியவில்லை 40 வயதில் மீண்டும் சினிமாவில் நடிக்க அவருக்கு ஆசை வந்துள்ளது இதற்காக மீண்டும் நடிகை போல் அதிரடியாக உடல் எடையை குறைத்து பட வாய்ப்புக்காக சற்று கிளாமர் காட்ட தொடங்கி உள்ளார்.

மலையாள திரை உலகிலும் பிரபலமானவர் இவர். பின்னர் திடீரென திருமணம் செய்து கொண்டதால் சினிமாவில் இருந்து ஒதுங்கினார். அதன் பிறகு பல வருடங்களாக கேமராவிற்கு முன் வராத இவர் சமீப காலங்களாக மலையாள மொழியில் தவிர்க்க முடியாத நடிகையாக வளம் வருகிறார் ,

இவர் அசாத்திய நடிப்பும் , இளகிய மனமும் ரசிகர்களை கட்டி போட்டது எவ்வளவு தான் உயர்ந்தாலும் இன்னும் எளிமையான நடிகையாகவே வாழ்ந்து வருகிறார் , இவர் இதுவரையில் பல்வேறு திரைப்படங்களில் பள்ளி சீருடையில் நடித்துள்ளார் , அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் உலாவி வருகிறது .,

By marvel

You missed