கணவன், மனைவிக்குள் நடப்பதுபோல் நகைச்சுவை வேறு எங்கும் இருக்காது. அதிலும் மனைவிகளோடு பர்சேஜ் செய்யச் செல்லும் கணவர்களின் நிலை அதோகதிதான்.

தீபாவளி, பொங்கல் என நல்ல நாள்களுக்கு மனைவியோடு துணி எடுக்க செல்லும் கணவர்களின் நிலை இருக்கிறதே அய்யோ..அய்யோ..அதேபோல்தான் ஷாப்பிங் மால்களுக்கு மனைவியோடு செல்லும் கணவர்களின் நிலையை சொல்லவும் வேண்டுமா என்ன?

அப்படித்தான் இங்கேயும் ஒருசம்பவம் நடந்திருக்கிறது. மால் ஒன்றுக்கு கணவர், மனைவியும் சேர்ந்து போனார்கள். அதில் மனைவி ஹாப்பிங் செய்து எடுத்துவைக்கும் பொருள்களை, கூடவே வரும் கணவர் மீண்டும் எடுத்து அந்த பொருள் இருந்த ஷாப்பிங் மாலிலேயே வைக்கிறார்.

இதை அங்கிருந்த ஒருவர் வீடியோ எடுக்க அது இப்போது வைரலாகி வருகிறது. குறித்த காணொளி இதோ..

By admin

You missed