விரைவில் தொடங்கவிருக்கும் பிக்பாஸ் சீசன் 5 : இணையத்தில் வெளியாகிய போட்டியாளர்கள் லிஸ்ட் : இவர்களும் இருக்கிறார்களா..?

கமலஹாசன் தொகுத்து வழங்கி வரும் காட்சி பிக்பாஸ். இந்த நிகழ்ச்சி நான்கு மாதங்கள் முடிவடைந்துள்ள நிலையில் விரைவில் ஐந்தாவது சீசன் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையடுத்து, ஐந்தாவது சீசனுக்கான வேலைகளையும் தயாரிப்பு நிறுவனம் தொடங்கி உள்ள நிலையில் தேர்தல் நெருங்கி வருவதால் கமல்ஹாசன் இந்த சீசனில் தொகுத்து வழங்குவாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

மேலும், பிக்பாஸ் சீசன் 5 வேலைகள் தொடங்கி உள்ள நிலையில் போட்டியாளர்கள் யார் யார் என்பது குறித்து இணையத்தில் வை.ரலா.கி வருகிறது.

இது ஒருபுறமிருக்க பிக் பாஸ் சீசன் நிகழ்ச்சியில் யார் யார் பங்கேற்கலாம் என்பது குறித்த லிஸ்ட் ஒன்றும் இணையத்தில் தீ.யாக பரவ தொடங்கியுள்ளது.

மேலும் கமல்ஹாசன் சட்டமன்றத் தேர்தலுக்கான வேலைகளில் மும்மரமாக செயல்பட்டு வருகிறார் .எனவே அதில் வெற்றி பெற்றால் பிக்பாஸ் 5-வது சீசனை தொகுத்து வழங்குவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.இந்த நிலையில் தற்போது பிக்பாஸ் சீசன் 5-ல் கலந்து கொள்ள உள்ளதாக சில பிரபலங்களின் பெயர்கள் சமூக ஊடகங்களில் உலாவி வருகிறது.

அதன்படி பிக்பாஸ் 5-வது சீசனில் ஸ்ரீரெட்டி, சோனா, ராதாரவி, பழகருப்பையா, லட்சுமி ராமகிருஷ்ணன் ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.மேலும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான அஸ்வின், ஷிவாங்கி மற்றும் புகழ் ஆகியோரும் இந்த பிக் பாஸ் 5-வது சீசனின் போட்டியாளராக பங்கேற்க அதிகம் வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.உண்மையில் யார் யார் பங்கேற்கிறார்கள் என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்த லிஸ்ட்டில் ஸ்ரீரெட்டி, சோனா, ராதாரவி, பழகருப்பையா, லட்சுமி ராமகிருஷ்ணன் ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.