நடிகை ரெபா மோனிகா ஜான் இவர் ஒரு இந்திய திரைப்பட நடிகை மற்றும் மாடல் ஆவார். அவர் மலையாளம், தமிழ் மற்றும் கன்னட திரைப்படங்களில் முக்கியமாக பணியாற்றுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் மழவில் மனோரமாவில் திரைப்படத்தின் பிரபலமான ரியாலிட்டி தொலைக்காட்சித் தொடரான ​​ மிடுக்கியின் இரண்டாவது இடத்தைப் பிடித்தவர் நடிகை ரெபா மோனிகா ஜான். இயக்குனர் வினீத் ஸ்ரீனிவாசன் இயக்கிய ஜாகோபிண்டேஸ்வர்கராஜ்யம் என்ற திரைப்படத்தின் மூலம் சினிமா உலகில் அறிமுகமானார் நடிகை ரெபா மோனிகா ஜான்.

இதனைத்  தொடர்ந்து விஜய் நடிப்பில் வெளியான தமிழ் திரைப்படமான பிகில் படத்தில் நடித்ததன் மூலம்  மக்களால் அறியப்பட்டவர். மேலும், பெங்களூரில் உள்ள கிறிஸ்ட் பல்கலைக்கழகத்தில் வேதியியலில் இளங்கலை மற்றும் முதுகலைப் பட்டம் பெற்றுள்ளார். இவர் இந்திய அமெரிக்க நடிகை அனு இம்மானுவேலின் உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த திரைப்படத்தில் கெஸ்ட்ரோலில் நடிப்பதற்கு முன், அவர் ஒரு சில விளம்பரங்களில் காணப்பட்டார் நடிகை ரெபா மோனிகா ஜான்.

நடிகை ரெபா மற்றும் நடிகர் நிவின் பாலியுடன் இணைந்து நடித்த சிப்பி என்ற பாத்திரத்தில் நடித்தார். அந்த திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் பெரிய வெற்றியைப் பெற்றது. இதனை தொடர்ந்து நடிகர் விஜய் நடிப்பில் வெளியான பிகில் திரைப்படத்தில் கால்பந்து வீ ரராக நடிகை ரெபா மோனிகா நடித்திருப்பவர்.

மேலும், அந்த திரைப்படத்தில் இவரது நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டது. அந்தளவுக்கு அவரது கதாபாத்திரம் கொடுக்கப்பட்டதால் மக்களிடம் பிரபலமடைந்த என்று கூட சொல்லலாம்.

இதனைத் தொடர்ந்து நீண்ட வருடங்களாக காதலித்து வந்த தனது காதலரை திருமணம் செய்து கொண்டார். மேலும், திருமணம் கோலாகலமாக இரு வீ ட்டார் சம்மதத்துடன் நடைபெற்றது. தற்போது அந்த புகைப்படம் தன் சமூக வலைத்தளபக்கத்தில் வைரலாக பரவி வருகின்றது…

By marvel

You missed