பெரும்பாலும் தமிழ் நடிகைகளுக்கு கொடுக்கும் ஆதிக்கத்தை விட பிற மொழி நடிகைகளுக்கு தான் அதிகப்படியான ஆதிக்கத்தை கொடுத்து வருகிறார்கள்,அந்த வகையில் தெலுங்கை பூர்வீகமாக கொண்ட நடிகை கீதா தமிழ் திரைப்படமான பைரவி என்ற படத்தில் நடிகையாக அறிமுகமானார்.

தமிழ் திரைப்படத்தில் மட்டும் இல்லாமல் தற்போது வரை பல மொழிகளில் நடித்து தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துள்ளார். மேலும் தமிழ் படத்தில் முன்னணி நடிகரான விஜய் கூட வில்லு படத்தில் விஜய்க்கு அம்மாவாக நடித்திருப்பார் கீதா.பெங்களூருவில் தன்னுடைய பள்ளிக் கல்வியை முடித்த இவர் சென்னையில் தன்னுடைய கல்லூரிப் படிப்பை முடித்தார்.

நடிகை கீதா தற்போது தநது௯ கணவர் வாசன் என்பவருடன் நியூயார்க்கில் தனது குடும்பத்துடன் தனது வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார். மேலும் இப்போது பட வாய்ப்புகள் இல்லாமல் இருக்கிறார், கிடைக்கும் படத்தில் மட்டுமே நடித்து வருகிறார். வசித்து வருகின்றார். 1978ஆம் ஆண்டு தன்னுடைய 16 வயது இப்போது சினிமாவில் நுழைந்த இவர் பைரவி என்ற திரைப்படத்தில் அறிமுகமானார்.

இந்த திரைப்படத்தில் நடிகர் ரஜினிக்கு சகோதரியாக நடித்து தமிழ் மக்கள் மத்தியில் ஒரு நல்ல ஆதரவை பெற்றார் கீதா. நிறைய மலையாள படங்களில் நடித்துள்ள இவர் கிட்டத்தட்ட 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

தனது திருமணத்திற்கு பின்னர் தான் நடிகை௦ கீதாவிற்கு பட வாய்ப்புகள் கொஞ்சம் கொஞ்சமாக குறைய ஆரம்பித்தது, இதன் பின்னர் சினிமாவை விட்டு ஒதுங்கி விட்டார். அதன்பிறகு சமீபகாலமாக அம்மா, அத்தை உள்ளிட்ட துணை கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

நடிகை கீதான் இப்போது தனது கணவருடன் வெளிநாட்டில் தன் கணவரின் தொழிலையே கையில் எடுத்து செய்து வருகிறார். இப்போது சினிமாவில் கலக்கி வந்த நடிகை கீதாவுக்கு இப்படி ஒரு நிலையா என்று பலரும் தன் கருத்துகளை கூறுகிறார்கள்.

By admin

You missed