விக்ராந்த் மனைவியை பார்த்துள்ளீர்களா? அட இவர் பிரபல சீரியல் நடிகையா? ஆதாரத்துடன் புகைப்படம் உள்ளே !

தமிழ் சினிமாவில் எந்த ஒருபின்னணியும் இல்லாமல் தனது சொந்த முயற்சியில் தனக்கென ஒரு தனி இடத்தை உருவாக்கிய நடிகர் என்றால் அது விக்ராந்த் தான். தளபதி விஜய்யின் சித்தப்பா மகன் தான் இந்த விக்ராந்த். தற்போது வரை நடிகர் விக்ராந்த் தனது சினிமா வாழ்க்கையில் குடும்பங்கள் கொண்டாடும் படத்தில் தான் அதிகமாக நடித்துள்ளார். மேலும் கிராம கதைகளைக் கொண்ட படத்திலும் நடித்துள்ளார் விக்ராந்த்.

பல நடிகர்கள் தனது முகத்தை காட்டும் அளவுக்கு தனது குடும்பத்தின் முகத்தைக்  காட்டுவதில்லை. அந்த வகையில் தற்போது விக்ராந்த் குடும்பத்தில் மனைவி பற்றிய செய்திகள் வெளியாகியுள்ளது.

ஆனால் ஒரு சில பிரபலங்கள் மட்டுமே தனது வாழ்க்கையில் தன்னை போலவே சினிமாவில் நடிக்கும் நடிகைகளையோ அல்லது சின்னத்திரை நடிகைகளையோ காதலித்து திருமணம் செய்து வருகிறார்கள். நடிகர் விக்ராந்தின் மனைவி சன் டிவியில் ஒளிபரப்பான உதிரி பூக்கள் மற்றும் அதேபோல் மலையாளத்தில் ஒளிபரப்பான ‘மக்களுடே அம்மே’ என்ற சீரியலிலும் நடித்துள்ளார்.

தற்போது வரை நடிகர் விக்ராந்த் மனைவி யாரோ என்று தான் நாம் நினைத்து இருந்தோம். ஆனால் தற்போது தான் விக்ராந்த் மனைவி ஒரு பிரபலமான மலையாள குடும்பத்தில் இருந்து வந்தவர் என்றும், அந்த வகையில் விக்ராந்த் மனைவி மலையாள நடிகை கனக துர்காவின் மகளாவார். இவர்களுக்கு 2009ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.

ஆனால் தற்போது விக்ராந்த் மனைவியின் அம்மா மலையாள சினிமாவில் ஒரு பிரபலமான மூத்த நடிகை ஆவார். தற்போது வரை இந்த செய்தி வெளியாகாமலே இருந்தது. அங்கு அனைத்து முன்னணி நடிகர்களுடனும் நடித்துள்ளார் கனகதுர்கா விக்ராந்த், அவரது மனைவி மானஷா, விஷ்ணு விஷால், நடிகர் விஷால் , வரலட்சுமி ஆகியோர் நல்ல நண்பர்கள் ஆவார்.

By marvel

You missed