தமிழ் சினிமாவின் பாடலாசிரியரான சினேகன் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மக்களிடையே நன்கு பிரபலமடைந்தார்.

இவர் நடிகை கன்னிகா ரவி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.மேலும், திருமணம் முடிந்த கையோடு சில மாதங்களில் இவர் பிக்பாஸ் அல்டிமேட் என்ற நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

ஆனால் இந்த நிகழ்ச்சியில் இருந்து வெகு விரைவாகவே சினேகன் வெளியேற்றப்பட்டார்.

இதனிடையே சமீபத்தில் சினேகன் மற்றும் கன்னிகா இருவரும் லைவ் வீடியோவில் ரசிகர்களுடன் உரையாடினார்கள்.

அப்போது சினேகன் தன்னுடைய மனைவிக்கு நேரலையில் அன்பு முத்தம் கொடுக்க இப்படி எல்லாம் முத்தம் கொடுக்காதீங்க என பேசியுள்ளார் இந்த வீடியோ வைரலாகி பல விமர்சனங்களை சந்தித்து வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Kannika Snekan (@kannikasnekan)

By Spyder

You missed