லீக்கானது நடிகை தன்ஷிகாவின் குளியலறை புகைப்படம் !! அட போயும் போயும் பட வாய்ப்புக்காக இப்படி.! ஷாக்காகும் ரசிகர்கள் !!

தமிழ் சினிமாவில் குறுகிய கால கட்டத்தில் சிறு பட்ஜெட் பட்ங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை சாய் தன்ஷிகா. கனதோடு மழைக்காலம் என்ற படத்தின் மூலம் அறிமுகமாகி அதன்பின் பேராண்மை, மாஞ்சா வேலு உள்ளிட்ட படங்களில் நடித்து வந்தார்.

ஓரளவிற்கு வெற்றி கொடுத்த படங்களில் நடித்தாலும் பட வாய்ப்புகள் கிடைக்காமல் இருந்த சாய் தன்ஷிகா பரதேசி படத்தில் சிறப்பாக நடித்து புகழ் பெற்றார்.

இதன்மூலம் வளர்ந்து வரும் நடிகைகளாக வலம் வந்தார். இதையடுத்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த கபாலி படத்தில் அவருக்கு மகளாக நடித்தார். தனது போல்ட்டான கதாபாத்திரத்தில் கபாலி படத்தில் நடித்ததன் மூலம் படவாய்ப்புகள் வந்தவண்ணம் உள்ளன.

தற்போது இணையதள பக்கங்களில் இருந்து சாய் தன்ஷிகா வெளியேறியுள்ளார். அதைமீறி தற்போது தன்ஷிகாவின் குளியல் அறையில் தொட்டியில் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept