ரோஜா சீரியல் நடிகையின் தங்கை யாருன்னு தெரியுமா ?? அட அவங்கள விட அழகா இருக்காங்களே !! புகைப்படம் இதோ !!

சீரியல் நடிகைகளுக்கு எப்போதுமே மக்கள் மத்தியில் தனி இடம் உண்டு.சினிமாவில் நடித்து சம்பாதிக்கும் பெயரை விட சீரியலில் நடித்து சில நடிகைகள் சம்பாதித்து வருகின்றனர்.

அந்தவகையில் பிரபல சன் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர் தான் ரோஜா, இந்த சீரியலுக்கு ரசிகர்கள் வட்டம் அதிகம்.

அந்த வகையில் வாரம் தோறும் வெளியாகும் TRP பட்டியலில் மற்ற தொலைக்காட்சிகளின் சீரியலை விட இந்த ரோஜா சீரியல் தான் அதிக TRP புள்ளிகளை பெறும்.

இந்நிலையில் ரோஜா சீரியலின் கதாநாயகியான பிரியங்கா நல்காரி உடன் பிறந்த தங்கையின் புகைப்படம் வெளியாகியுள்ளது.

ஆம், ரோஜா தொடரின் ஷூட்டிங்கில் கலந்து கொண்ட அவர் அர்ஜுன் உடன் புகைப்படம் எடுத்துக்கொண்டுள்ளார். இதோ அந்த புகைப்படம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.