ராதிகாவுக்கு பதிலாக சித்தி 2 சீரியலில் நடிக்க வரும் முன்னணி நடிகை !! யாருன்னு தெரியுமா ?? அ தி ர் ச் சியில் ரசிகர்கள் !!

சன் தொலைக்காட்சியில் பல வருடங்களாக ஓடி வெற்றிபெற்ற சீரியல் ராதிகாவின் சித்தி.இந்த சீரியலின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் சித்தி 2 என புத்தம் புதிய கதைக்களத்துடன் இரண்டாம் பகுதியை எடுத்து வந்தார்.

இதில் சாரதா எனும் கதாபத்திரத்தில் நடித்து வந்த நடிகை ராதிகா தீடீரென இனி சீரியலில் நடிக்க போவதில்லை என அ தி ர் ச் சியளிக்கும் தகவலை வெளியிட்டிருந்தார்.

இதனால் ராதிகாவின் சாரதா கதாபாத்திரத்தில் அவருக்கு இணையான ஒருவர், யார் நடிக்க போகிறார் என்று பலருக்கும் கேள்வி எழுந்தது.அதற்கான பதில் தற்போது வெளிவந்துள்ளது.

இந்நிலையில் ராதிகாவுக்கு பதிலாக இனி நடிகை ரம்யா கிருஷ்ணன் இந்த கதாபாத்திரத்தில் நடிக்க பெரிதும் வாய்ப்புகள் இருக்கிறது என்று தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் தேவயானி அல்லது மீனா நடிக்கவும் வாய்ப்புகள் இருக்கின்றது என சில வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.உண்மை என்ன என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.