யாரடி நீ மோகினி சீரியல் நடிகர் ஸ்ரீ குமாரின் மனைவியை பார்த்துள்ளீர்களா..!! அட.. இவரது மனைவி அருண்விஜய் படத்தின் ஹீரோயினாச்சே..!! இவரின் செம கியூட்டான இரண்டு குழந்தைகளோடு வெளியான அழகிய குடும்ப புகைப்படம்..!!

ஜீ தமிழ் சீரியல்களில் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான ஒரு சீரியல் என்றால் அது யாரடி நீ மோஹினி தான். இதில் கதாநாயகனாக நடித்து வருபவர் தான் சின்னத்திரை பிரபல நடிகர் ஸ்ரீ குமார். இவர் இதற்கு முன் மொம்மலாட்டம், தலையனைப்பூக்கள் உள்ளிட்ட ஒரு சில சீரியல்களில் முன்னணி கதாநாயகனாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நடிகர் ஸ்ரீ குமாரின் மனைவி ஷமிதாவின் புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. இவர் அருண் விஜய் நடிப்பில் வெளியான பாண்டவர் பூமி திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார். மேலும் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த மௌனராகம் சீசன் 1 சீரியலிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

By marvel

You missed