நடிகர் பரத் நடிப்பில் வெளியான சேவல் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு நடிகையாக அறிமுகமானவர் பூனம் பஜ்வா.அதனை தொடர்ந்து கச்சேரி ஆரம்பம், தெனாவட்டு, அரண்மனை 2 உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து ரசிகர்களிடையே பிரபலமானார்.

மேலும் இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் நடித்து தென்னிந்திய அளவில் மிகவும் பிரபலமாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் கடைசியாக குப்பத்து ராஜா என்ற திரைப்படத்தில் ஆண்டியாக நடித்திருந்தார்.இதன் பிறகு இவருக்கு சொல்லிக்கொள்ளும்படி படவாய்ப்புகள் அமையவில்லை. ஆனாலும், தன்னுடைய பட வாய்ப்புகளை நிறுத்திக்கொள்ளாமல் அடிக்கடி கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் இதயத்தை சுக்கு சுக்காக நொறுக்கி வருகிறார் பூனம் பாஜ்வா.

இதனை பார்க்கும் ரசிகர்கள் இவருக்கு யாராவது வாய்ப்பு கொடுங்கப்பா என்று கதரும் அளவுக்கு இவருடைய நடவடிக்கைகள் சமீபகாலமாக இருக்கின்றது.

தற்போது பார்க் ஒன்றில் தன்னுடைய முன்னழகை எடுப்பாக தெரிய நிமிர்ந்தும் குனிந்தும் போஸ் கொடுத்துள்ள இந்த புகைப்படங்கள் இளசுகளின் சூட்டை கிளப்பி வருகின்றது. ரசிகர்கள் முன்னழகை பார்த்தாலே மூடு ஏறுதே என்று புலம்பி வருகின்றனர்.

By Spyder

You missed