மஞ்சள் நிற மேலாடையில் தன்னுடைய திமிரும் முன்னழகு எடுப்பாக தெரியும் அளவுக்கு போஸ் கொடுத்திருக்கும் நடிகை நிவேதா பெத்துராஜ் புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இதனை பார்த்த ரசிகர்கள் மெகா சைஸ் மல்கோவா என்று அவருடைய அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள். தமிழில் ஒரு நாள் கூத்து என்ற திரைப்படத்தில் அறிமுகமான நடிகை நிவேதா பெத்துராஜ் தன்னுடைய முதல் படத்தின் மூலமே ரசிகர்கள் மத்தியில் நன்கு பிரபலம் அடைந்தார்.

அதன்பிறகு இவர் நடிப்பில் வெளியான படங்கள் ரசிகர்களின் கவனத்தைப் பெற்றன. பார்த்தவுடன் சுண்டி இழுக்கும் முக அழகு வாட்டசாட்டமான தோற்றம் எடுப்பான முன்னழகு என கவர்ச்சி தேவதையாக இருந்தாலும் கூட தமிழ் சினிமாவில் இவர் முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை பெற முடியவில்லை.

ஒருவேளை இவர் பக்கா தமிழ் பொண்ணு என்பதால் இவருக்கு பட வாய்ப்புகள் கிடைக்கவில்லையோ என்னவோ. ஆனாலும்கூட நீச்சல் உடையில் கூட பட வாய்ப்புக்காக நடிக்க தயாராக இருக்கிறார் நடிகை நிவேதா பெத்துராஜ்.

இருப்பினும் இவருக்கு படவாய்ப்புகள் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு கிடைக்கவில்லை. இவர் நடித்த சில திரைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை பெற்றாலும் கூட அடுத்தடுத்து அவர் நடித்த படங்கள் ரசிகர்களின் கவனத்தை பெறத் தவறியது.

இதனால் இவருக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டது தற்போது தன்னுடைய பட வாய்ப்புகளை உறுதிப்படுத்திக்கொள்ள புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார்.

By marvel

You missed