மூன்று நடிகைக்கு கொக்கி போட்ட சரத்குமார் !! தாயாரால் சாமர்த்தியமாக தப்பித்த நாயகி !! மாட்டிக்கொண்ட ராதிகா !! நடந்தது என்ன தெரியுமா ??

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்தவர் சரத்குமார்.தற்போது பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் கலக்கிக்கொண்டிருக்கும் இவர் நடிகை ராதிகாவை திருமணம் செய்துகொண்டார் என்பதும் நமக்கு தெரிந்த விஷயம்தான்.

சமீபத்தில் சரத்குமார் அந்தக்காலத்தில் மூன்று நடிகைகளுக்கு மேல் காதலித்து திரிந்தார் என பயில்வான் ரங்கநாதன் கூறியிருந்தார்.

சரத்குமாரை பொறுத்தவரை பல படங்களில் கதாநாயகனாக நடித்திருந்தாலும் அவர் அறிமுகமானது வில்லனாகத்தான்.வில்லனாக பல படங்களில் நடித்து பின்னரே கதாநாயகனாக மாறியுள்ளார்.

இந்தநிலையில் ஏற்கனவே திருமணம் முடித்திருந்த சரத்குமார் தனது முதல் மனைவியை விவாகரத்து செய்துவிட்டுத்தான் ராதிகாவை திருமணம் செய்தார்.

ஆனால் ராதிகாவுக்கு முன்னரே சரத்குமார் காதல் செய்தது தேவயாணியைத்தான் எனும் தகவல் தற்போது வெளிவந்துள்ளது.மேலும் அந்த காதல் கைகூடாததால்தான் ராதிகாவை திருமணம் முடித்ததாக தெரிகிறது.

தேவயானியை காதல் செய்தது மட்டுமல்லாமல் அவரது வீடெறி பொண்ணு கேட்டுள்ளார் சரத்குமார்.அனால் பெண் தரமாட்டேன் என்று சொல்லி அனுப்பிவிட்டாராம் தேவயானியின் தாயார்.அதுமட்டுமல்லாமல் நடிகை ஹீரோவையும் காதலித்ததாக கிசுகிசுக்கப்படுகிறது.