மூக்குத்தி அம்மன் படத்தில் அப்பாவியாக நடிச்ச பொண்ணா இது ?? என்னம்மா ட்ரவுசர் கூட போடாம நிக்குற ?? வாயைப்பிளந்த ரசிகர்கள் !!

ஆர்ஜே பாலாஜி நடிப்பில் நயன்தாரா ஊர்வசி மாற்றூர் பலர் நடித்து வெளியான திரைப்படம் மூக்குத்தி அம்மன்.திரையரங்குகளில் வெளியாகாமல் ஓடிடியில் வெளியான இந்த திரைப்படத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.குறிப்பாக குடும்பங்களுக்கு பிடித்த திரைப்படமாக இந்த மூக்குத்தி அம்மன் அமைந்தது.

இந்த திரைப்படத்தில் ஆர்ஜே பாலாஜியின் தங்கையாக நடித்தவர் ஸ்மிரிதி வெங்கட்.இவர் இதற்கு முன்னரே தடம் திரைப்படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்தார்.

தற்போது தீர்ப்புகள் விற்கப்படலாம்,அக்கினி நட்சத்திரம் போன்ற படங்களில் நடித்து வருகிறார்.இதில் துணை கதாபாத்திரங்களில் நடிக்கும் இவர் முழு நீல கதாநாயகியாக நடிக்கும் திரைப்படம் நீ பற்ற வைத்த நெருப்பொன்று.இதில் புதுமுகம் தினேசுக்கு ஜோடியாக நடிக்கிறார்.

இவர் இதுவரை நடித்த திரைப்படங்களில் எந்தவித கவர்ச்சியும் காட்டவில்லை.மிகவும் குடும்பபாங்காக நடித்துள்ளார்.இந்தநிலையில் தற்போது இவரது கவர்ச்சி புகைப்படங்கள் இணையத்தில் வெளிவந்து அனைவரையும் வாயைப்பிளக்க வைத்துள்ளது.

இந்த புகைப்படங்களில் கீழே ட்ரவுசர் கூட போடாமல் தனது முழுத்தொடையையும் காட்டியுள்ளார்.இதைப்பார்த்த ரசிகர்கள் இந்த பொண்ணா இப்படி என வாயைப்பிளந்துள்ளனர்.