கோயம்புத்தூர் பெண்ணான நடிகை ஜனனி அசோக்குமார் தமிழில் நண்பேன்டா என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார்.

 

அதை தொடர்ந்து சீரியல்களில் கவனம் செலுத்தி வரும் இவர் தற்போது மாப்பிள்ளை, மௌனராகம், செம்பருத்தி உள்ளிட்ட சீரியல்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி வித்தியாசமான கவர்ச்சி உடைகளை அணிந்து கொண்டு போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர் தற்போது வெளியிட்டுள்ள சில புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

வாட்டசாட்டமான தோட்டத்திற்கு சொந்தக்காரியான இவர் வெளியிடும் புகைப்படங்களை பார்ப்பதற்காகவே பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தை பின்தொடர்ந்து வருகின்றனர்.

 


அந்த வகையில் தற்பொழுது முட்டிக்கு மேலே ஏறிய உடையில் போஸ் கொடுத்துள்ள இவரது சில புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

 

By marvel

You missed