முதல் திருமணம் ஓராண்டில் விவாகரத்து! சரண்யா பொன்வண்ணன் உண்மையை மறைக்க இதுதான் காரணமா?

சினிமாவில் தொடர்ந்து வயதானாலும் நடிக்க வேண்டும் என்றால் தகுந்த திறமை இருக்க வேண்டும் அந்தவகையில் நடிகைகள் தங்கள் மார்க்கெட் குறையாமல் இருக்க எந்தவொரு கதாபாத்திரத்திலும் நடிக்க தயாராக இருப்பார்கள்.

அப்படியே மார்க்கெட் இருந்து கொண்டு இருக்கும். அப்படியாக இல்லாத நடிகைகள் குணச்சித்திர கதாபாத்திரத்தில் அதுவும் அம்மா, அண்ணி கதாபாத்திரத்தில் நடித்து கொண்டிருப்பார்கள்.

அந்தவகையில் தமிழ் சினிமாவில் அம்மா கதாபாத்திரம் என்றால் முதலில் நினைவுக்கு வருபவர் நடிகை சரண்யா.

தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகி, தற்போது முன்னணி ஹீரோக்களுக்கு அம்மாவாக நடித்து வருபவர் நடிகை சரண்யா பொன்வண்ண இவர் தமிழில் 1987-ல் முதன் முதலில் மணிரத்தினம் தயாரிப்பில் வெளியான நாயகன் திரைப்படத்தில் கமலுக்கு ஜோடியாய் அறிமுகமானார்.

மேலும் கன்னடம், தெலுங்கு, மலையாளம் போன்ற வேறு மொழிகளிலும் நடித்து வருகிறார். இதையடுத்து நடிகர் பொன்வண்ணனை திருமணம் செய்தார். ஆனால் முதல் கணவர் இவரில்லை நடிகர் ராஜேசேகர்(1988-1989) தான் என்று கூறப்பட்டது. அதுவும் உண்மை என்றும் கூறப்பட்டது.

இவ்வளவு வருடம் இது யாருக்கும் தெரியாமல் இருந்தது. அதற்கு காரணம், ஓராண்டில் ராஜேசேகருடன் மனகசப்புதானாம். அதனால் தான் விவாகரத்து செய்துள்ளார் என்று கூறப்படுகிறது. இதையடுத்து சினிமாவில் கூட இதுபற்றிய விவரத்தை சரண்யா பொன்வண்ணன் கூறாமல் இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.