முட்டையிலிருந்து வெளிவரும் பறவையின் அழகிய தருணம் !! இவ்வளவு போராட்டமா ?? அழகிய வீடியோ இதோ !!

உலகின் ஒவ்வொரு பிறப்புகளும் ஒரு அதிசயமானவையே… பிறந்த பின்பு வாழ்வது என்பது போராட்டத்துடனே அரங்கேறி வருகின்றது.

பிறக்கும் பொழுது பல விதமான போராட்டங்களும் நிகழ்ந்து வருகின்றது. இங்கு பறவை ஒன்று முட்டையிலிருந்து வெளிவரும் அழகான தருணத்தையே காணப்போகிறோம்.

குறித்த காட்சியில் அந்த ஓட்டினை உடைத்துக்கொண்டு அது வெளியுலகத்திற்கு வருவதற்கு எவ்வளவு போராட்டங்களை மேற்கொள்கிறது என்ற எண்ணம் பார்க்கும் அனைவருக்கும் நிச்சயமாக தோன்றும்.