மீண்டும் உடல் எடை கூடி குண்டான நடிகை சினேகா !! வெளியான புகைப்படத்தை பார்த்து அ தி ர் ச் சியில் ரசிகர்கள் !!

தமிழ் சினிமாவில் புன்னகை அரசி என்ற பெயரை பெற்று முன்னணி நடிகர்கள் அனைவருடனும் நடித்து பிரபலமானவர் நடிகை சினேகா. என்னவளே படத்தில் ஆரம்பித்து ப ட் டா ஸ் படம் வரையில் நடித்து இளசுகளின் கனவுக்கன்னியாக இருந்து வருகிறார்.

சில ஆண்டுகளுக்கு முன் நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணமாகி இரு குழந்தைகளை பெற்று மீண்டும் படங்களில் நடித்து வருகிறார்.

நடிகை சினேகா பெரும்பாலும் க வ ர் ச் சியை காட்டுவதில்லை. அப்படி காட்டினாலும் ரசிகர்களை க வரும்படி ஆகத்தான் இருந்து வந்துள்ளன. இவர் மீண்டும் படங்களில் நடிக்க உள்ளதால் அவரது ரசிகர்கள் மிகு ந்த உற்சாகத்தில் இருந்து வருகின்றனர்.

இவர் 2012ஆம் ஆண்டு தமிழ் திரையுலகை சார்ந்த நடிகர் பிரசன்னா அவர்களை திருமணம் செய்து கொண்டது நாம் அனைவருக்கும் தெரியும்.

இவர்கள் இருவருக்கும் ஒரு ஆண், ஒரு பெண் குழந்தை இருப்பதை அனைவரும் அறிவோம். நடிகை சினேகா தனது இரண்டாம் குழந்தையை பெற்றெடுத்த பிறகு கொஞ்சம் குண்டாகி இருந்தார்.

ஆனால் சமீபத்தில் ஜிம் ஒர்கவுட் எல்லாம் செய்து உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக மாறினார்.இந்நிலையில் மீண்டும் உடல் எடை கூடி குண்டாகியுள்ளார் நடிகை சினேகா.இந்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் வாயைப்பிளந்துள்ளனர்.