நடனத்தின் மீது மக்களுக்கு மிக அதிக மோகம் உள்ளது.இதற்கு நேரம் காலமும் இல்லை.நடு வீதி, வீடு, பள்ளி என எங்கு வேண்டுமானாலும் நடன அரங்கேற்றத்தை சிலர் துவக்கி விடுவதுண்டு.
தற்போது ஒரு நடன வீடியோ வெளியாகியுள்ளது.இது ஒரு பள்ளியில் எடுக்கப்பட்டுள்ளது. இந்த வீடியோவில், பள்ளி மாணவிகளுடன் வகுப்பில் ஆசிரியை ஒருவரும் நடமாடுவதை காண முடிகின்றது.
இந்த வீடியோவை இணையவாசிகள் வைரலாக்கி வருகின்றனர்.
View this post on Instagram