மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுடன் நிற்கும் இந்த குழந்தை யார் தெரியுமா..?? அடடே இந்த குழந்தை மாஸ்டர் பட பிரபலமா..!! யாருன்னு தெரிஞ்சா நீங்களே ஆச்சர்யப்படுவீங்க...!!

பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியின் மூலம் எத்தனையோ பெண் தொகுப்பாளர்கள் பிரபலமாகியுள்ளனர், அதில் ஒருவர் தான் VJ ரம்யா. மேலும் பிரபல தொகுப்பாளினி டிடி-க்கு பிறகு ரசிகர்களிடையே பிரபலமாக உள்ளவர் VJ ரம்யா, நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்த இவர் தற்போது திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

கடந்த வருடம் தான் தளபதி விஜய்யுடன் இவர் நடித்திருந்த மாஸ்டர் திரைப்படம் வெளியானது. அதனை தொடர்நது இவர் நடித்த முதல் திரைப்படமான சங்கத்தலைவன் கடந்த வெள்ளிக்கிழமை வெளியானது.  இந்நிலையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுடன் தான் குழந்தை பருவத்தில் எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.

இரண்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் போது தமிழகத்தின் அட்வகேட் ஜெனரலாக இருந்த தனது தந்தை அன்றைய முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்க சென்றபோது எடுக்கப்பட்ட புகைப்படம் என ரம்யா குறிப்பிட்டுள்ளார்.

By marvel

You missed