ப்பா... சிவாஜி படத்தில் நடித்த அங்கவை சங்கவையா இது..!! இந்த போட்டோல இருக்கிறது தான் இவங்கன்னு சொன்னாங்க நம்பவே முடியல..!! இணையத்தில் படு வைரலாகும் போட்டோ..!!

ரஜினிகாந்த்தின் மிகப்பெரிய பிரமாண்ட படமாக கருத்தப்படுவது சிவாஜி தி பாஸ் படம். 2007ல் வெளியாகி இயக்குநர் சங்கர், ரஜினி, ரகுமான் வரிசையில் இப்படமும் மெகா சூப்பர் ஹிட் படமாகும். அந்தப் படத்தில் வருகின்ற அனைத்து கதாபாத்திரங்களும் ரசிக்கும் படி அமைத்தது தான்.

இப்படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு காரணமாக அமைந்தது. குறிப்பாக சாலமன் பாப்பையாவின் மகள்களாக வரும் அங்கவை சங்கவை என்ற கதாபாத்திரங்கள் ரசிகர்களை பெருமளவு கவர்ந்தது. அதே நேரத்தில் இந்த கதாபாத்திரங்கள் வைத்ததால் சில பிரச்சனைகளும் படக் குழுவிற்கு வந்தது.

ஆனால் அவர்கள் உண்மையில் மிக அழகாக குறிப்பாக வெள்ளையாக இருப்பது பலரும் அறிந்திராத ஒன்று. படம் வெளியாகி 13 வருடங்கள் கழித்து தற்போது அவர்களின் புகைப்படங்களை இணையதளத்தில் பரவி வருகிறது.

By marvel

You missed