பெற்ற தந்தையோடு அனுயா செய்த காரியத்தை பாருங்கள் ! அதிர்ச்சியில் இளைஞர்கள் !

ஆபாச பட சர்ச்சையில் சிக்கியவர் நடிகை அனுயா பகவத். சிவா மனசுல சக்தி என்ற படத்தில் நடித்த இவர் தொடர்ந்து சில தமிழ் படங்களில் நடித்தார் I mean வந்தார். விஜயோடு நண்பன் படத்திலும் நடித்திருந்தார்.

சுச்சி லீக்ஸ்-ல் வெளியான இவருடைய புகைப்படத்தில் மேலாடை எதுவும் இன்றி கண்ணாடி முன்பு நின்று கொண்டு தன்னுடைய முன்னழகை காட்டியபடியும், கைகளில் தாங்கிய படியும் அவர் போஸ் கொடுத்திருந்தார்.

இந்நிலையில், மீண்டும் உடம்பை குறைத்து மீண்டும் சினிமாவில் நடிக்க ஆரம்பித்து அனுயா சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்துள்ளார்.

பட வாய்ப்புகள் இல்லாததால் ஹிந்தி சீரியல்கள் மற்றும் வெப் சீரிஸ்களில் நடித்து வருகிறார். இவர் சமூக வலைதளங்களில் பெரிதாக ஈடுபாடு இல்லாமல் இருந்த இவர், சமீபகாலமாக ஆக்டிவாக இருக்கிறார்.

அவ்வபோது தன்னுடைய Hot போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை சிதறடித்து வருகிறார் அனுயா.
இப்படி இருக்கிற நிலைமையில், தற்போது தந்தையுடன் பீர் கிளாசுடன் இருக்கும் புகைப்பங்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

இந்த புகைப்படத்தை கண்ட ரசிகர்கள் அப்பாவுடன் எப்படி பீர் கிளாசுடன் போஸ் கொடுத்துள்ளீர்கள்..? என்று விளாசி வருகிறார்கள்.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept