இப்போது நடிகை மீனவைன் கணவர் வித்யா சாகர் இறப்பு மீனா குடும்பத்தில் ஒரு பெரிய இழப்பு என்று தான் சொல்ல வேண்டும்.இப்போது தன் மகள் நைநிகாவை தனி ஒரு பெண்ணாக தான் மீனா வளர்த்தாக வேண்டும்.
இப்போது மீனா கணவர் வித்யா சாகர் புறாவின் எச்சம் கலந்து காற்றை சுவாசித்ததால் நுரையீரலில் பிரச்சனை இருந்ததாக கூறப்படுகிறது, நடிகை மீனாவின் கணவருக்கு ஏற்கனவே நுரையீரல் பாதிப்பு இருந்துள்ளது.
இறுதியில் இரண்டு நுரையீரல்களையும் மாற்றும் பிரச்சனையாக இருந்துள்ளது,அதில் புறாவும் எச்சம் கலந் காற்றை சுவாசித்ததால் வந்த நோய் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
பெங்களூருவில் வித்யாசாகர் வீட்டின் அருகில் ஏராளமான புறாக்கள் வளர்க்கப்பட்டதாகவும் அதனால் அவருக்கு சுவாச பிரச்சனை ஏற்ப்படதகவும் தகவல் வெளியாகியுள்ளது.
நுரையீரல் பாதிப்பு இருந்த போதே இப்போது சமீபத்தில் கொரோனா பதிப்பும் சேர்ந்ததால் வித்யாசாகர் உடல் நிலை மிகவும் பாதித்துள்ளது, கடந்த வருடம் மீனாவின் குடும்பத்தில் அனைவருக்குமே கொரோனா தோற்று ஏற்ப்பட்டுள்ளது,கொரோனா சரியானாலும் வித்யாசாகருக்கு நுரையீரல் பிச்சனை தீரவே இல்லை.
மூளைச்சாவு இல்லாத நுரையீரல் கிடைக்க நீண்ட நாட்கள் ஆகும் என்பதால் அறுவை சிகிச்சை இல்லாமலே குனபடுத்த மருத்துவர்கள் முயற்சி செய்துள்ளார்கள்,ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் வித்யா சாகர் காலமானார்.