பிரபல பாரதி கண்ணம்மா சீரியல் நடிகர் ம ர ண ம் !! அ தி ர் ச் சியில் சி ன் ன த் திரை ரசிகர்கள் !!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் முன்னணி சீரியல்களில் ஒன்று பாரதி கண்ணம்மா.இதில் கதாநாயகி கண்ணம்மாவின் அப்பா கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் சின்னத்திரை நடிகர் வெங்கடேஷ்.

இவர் பாரதி கண்ணம்மா சீரியல் உட்பட, ஈரமான ரோஜாவே மற்றும் பல சீரியல்களில் நடித்து வருகிறார்.இந்நிலையில் சீரியல் நடிகர் வெங்கடேஷ் ம ர ண ம டை ந்துள்ளார் என அ தி ர் ச் சியளிக்கும் த கவல் வெளியாகியுள்ளது.

இந்த செய்தி சின்னத்திரை நடிகர், நடிகைகளை மட்டுமல்லாமல், ரசிகர்களையும் சோ க த்தில் ஆ ழ் த் தியுள்ளது.

இவரின் ம ர ண த்தை வி ஜய் தொலைக்காட்சி அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

 

View this post on Instagram

 

A post shared by Vijay Television (@vijaytelevision)