பிரபல பாடகர் க்ரிஷ் காலில் விழுந்து கதறி அழுத அவரது மனைவி..!! சிலை போல் நின்ற க்ரிஷ்..!! ஏன் தெரியுமா..!! இணையத்தில் காட்டுத் தீயாய் பரவும் வீடியோ..!!

பிரபல பாடகர் கிரிஷ் என்றால் அனைவருக்கும் நினைவு வருவது அவர் பாடிய பாடல்களும், அவரின் தனித்துவமான குரல் திறமையும் தான். இவர் அஜித், விஜய் என பல நடிகர்களின் படங்களுக்கு பாடல்களை பாடி அனைத்து பாடல்களையும் ஹிட் அடிக்க வைத்தவர். இவர் பிரபல தொகுப்பாளினி மற்றும் நடிகையான சங்கீதாவின் காதல் கணவரும் ஆவார்.

இவர் சமீபத்தில் தன் மனைவி சங்கீதாவின் பிறந்த நாளைக் கொண்டாடினார். அந்த நேரத்தில் சங்கீதா தன கணவரான கிரிஷின் காலில் விழுந்து ஆசிர்வாதம் பெறுகிறார். இந்தக் காட்சியை தனது சமூக வலைத்தளத்திலும் பகிர்ந்துள்ளார். மேலும் இவர்களுக்கு ஷிவ்யா என்ற பெண் குழந்தையும் உள்ளது.

இது குறித்த காட்சியில் கணவரிடம் ஆசிர்வாதம் பெரும் சங்கீதாவை பற்றி அனைவரும் புகழ்ந்து தள்ளியுள்ளார்கள். இப்படியொரு மனைவி கிடைக்க கிரிஷ் தான் தவம் செய்திருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்கள். இந்த காட்சியை பார்த்த பலரும் இது போன்ற மனைவி அமைய வேண்டும் என்று நக்கலான் பதிவுகளை பதிவிட்டுள்ளார்கள்.

By marvel

You missed