பிரபல நடிகர் ராமராஜனுக்கு கொ ரோ னா தொ ற் று உறுதி !!! ம ரு த் துவமனையில் அனுமதி !!

ராமராஜன் ஒரு நேரத்தில் இவர்தான் தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார். இவர் நடித்த அத்தனை படங்களும் மாபெரும் வெற்றி படங்களாக அமைந்து தயாரிப்பு நிறுவனங்கள் முதல் தியேட்டர் உரிமையாளர் அவரை நன்றாக லாபம் சம்பாதித்தனர்.

“கரகாட்டக்காரன்” , “எங்க ஊரு பாட்டுக்காரன்” போன்ற படங்களில் நடித்து மக்களின் மனதில் நீங்காத ஒரு இடத்தை பிடித்தார் ராமராஜன். அதிமுக கட்சியில் தலைமை பேச்சாளர் பொறுப்பில் இருந்தார். நாடாளுமன்ற உறுப்பினராகவும் பணியாற்றினார்.

தற்பொழுது ராமராஜன் அவர்கள் கொ ரோ னா தொ ற் றா ல் பாதிக்கப்பட்ட நேற்று இரவு கிண்டியில் உள்ள கிங் ம ரு த் துவ மனையில் அ னு மதி க்கப்பட்டார்.

கொரோனவால் பாதிக்கப்பட்ட ராமராஜன் அவர்களுக்கு தீ வி ர சி கி ச் சை வழங்கி வருகிறது ம ரு த் துவ நிர்வாகம்.